30
30

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்

முகுந்தன் என்பவருக்கு பதவி கொடுத்ததற்கு அன்புமணி எதிர்ப்பு. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என அன்புமணி கேள்வி. புதுச்சேரி பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல். முகுந்தன் என்பவருக்கு பதவி கொடுத்ததற்கு அன்புமணி எதிர்ப்பு. நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என கூறிய ராமதாஸ். நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தி கூறிய ராமதாஸ்.
Published on: 

முகுந்தன் என்பவருக்கு பதவி கொடுத்ததற்கு அன்புமணி எதிர்ப்பு.

கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என அன்புமணி கேள்வி.

புதுச்சேரி பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல்.

முகுந்தன் என்பவருக்கு பதவி கொடுத்ததற்கு அன்புமணி எதிர்ப்பு.

நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என கூறிய ராமதாஸ்.

நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தி கூறிய ராமதாஸ்.

newstamil.tv