73
73

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உதயநிதியின் பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் தனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்வதாக வாழ்த்தியுள்ளார்.
Published on: 

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உதயநிதியின் பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் தனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்வதாக வாழ்த்தியுள்ளார்.

newstamil.tv