8
news
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டு.. ஹாக்கி அணியை நேரில் அழைத்து பாராட்டிய ஒடிசா அரசு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை நேரில் வரவழைத்து ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ((Mohan Charan Majhi)) பாராட்டினார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை நேரில் வரவழைத்து ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ((Mohan Charan Majhi)) பாராட்டினார். இந்திய ஹாக்கி அணியை புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்துக்கு வரவழைத்து, முதலமைச்சர் Mohan Charan Majhi கவுரவித்தார்.பின்னர் இந்திய ஹாக்கி அணியினர் அம்மாநில முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா அரசு ஸ்பான்சர்ஷிப் செய்வது குறிப்பிடத்தக்கது

