காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம்.. ஜம்மு காஷ்மீர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி..

டெல்லியில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கூட்டணியை இறுதி செய்துள்ள காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
27
27
Published on: 

டெல்லியில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கூட்டணியை இறுதி செய்துள்ள காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

newstamil.tv