dmk congress
dmk congress

திமுக உடன் கூட்டணி பேச்சை துவக்கும் காங்கிரஸ்

அடுத்த வாரத்தில் சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
Published on: 

அடுத்த வாரத்தில் சென்னை வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவார் என தகவல்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த வாரத்தில் சென்னை வருகிறார்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட கூட்டணி பேச்சு வார்த்தை துவங்குகிறது
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை துவங்குதாக தகவல்

newstamil.tv