30
news
வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு...விஷம் குடித்த குடும்பத்தினர்..
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி செய்யப்பட்ட வீடு , தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தாமதம், சங்கரன் என்பவர் தவணை தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு , இருவரும் விஷம் குடித்த நிலையில், 45 நிமிடங்கள் உயிருக்கு போராடியதாக தகவல்,
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி செய்யப்பட்ட வீடு ,
தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தாமதம்,
சங்கரன் என்பவர் தவணை தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,
இருவரும் விஷம் குடித்த நிலையில், 45 நிமிடங்கள் உயிருக்கு போராடியதாக தகவல்,
விஷம் குடித்தவர்களை ஆம்புலன்ஸ் வரும் வரை போலீசார் வேடிக்கை பார்த்ததாக புகார்.

