10
10

வாகன அனுமதியில் தலையிட நீதிமன்றம் மறுப்பு..

முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கோரி வழக்கு. எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும்? எந்த வாகனத்தை அனுமதிக்க கூடாது? பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதி குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் தெரியும். பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்றம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
Published on: 

முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கோரி வழக்கு.

எந்த வாகனத்தை அனுமதிக்க வேண்டும்? எந்த வாகனத்தை அனுமதிக்க கூடாது?

பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதி குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் தெரியும்.

பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்றம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

newstamil.tv