02
news
ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - 15 பேர் பலி.. டெல்லி ரயில் நிலையத்தில் அதிகளவில் பயணிகள் குவிந்ததால் திடீர் கூட்ட நெரிசல்
டெல்லி ரயில் நிலையத்தில் அதிகளவில் பயணிகள் குவிந்ததால் திடீர் கூட்ட நெரிசல், 4 குழந்தைகள், 11 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி, மகா கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் இரண்டு ரயில்கள் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசல், டெல்லி ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15-வது நடைமேடையில் பயணிகள் முண்டியடித்ததால் பலர் படுகாயம்,
டெல்லி ரயில் நிலையத்தில் அதிகளவில் பயணிகள் குவிந்ததால் திடீர் கூட்ட நெரிசல்,
4 குழந்தைகள், 11 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி,
மகா கும்பமேளா நடைபெறும் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் இரண்டு ரயில்கள் தாமதமாக வந்ததால் கூட்ட நெரிசல்,
டெல்லி ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15-வது நடைமேடையில் பயணிகள் முண்டியடித்ததால் பலர் படுகாயம்,
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒருவரும் இல்லை என பயணிகள் புகார்,
ரயில்வே பாதுகாப்பு படையோ, போலீசோ எவரும் இல்லை என நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு.

