32
news
தி.மலை - 13 கிராம மக்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. சாத்தனூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, எம்.புதூர், கீழ் ராவந்தவாடிக்கு எச்சரிக்கை. தொண்டமானூர், மலமஞ்சனூர், அல்லப்பனூர், வாழவச்சனூர், சாத்தனூருக்கு எச்சரிக்கை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
சாத்தனூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.
ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, எம்.புதூர், கீழ் ராவந்தவாடிக்கு எச்சரிக்கை.
தொண்டமானூர், மலமஞ்சனூர், அல்லப்பனூர், வாழவச்சனூர், சாத்தனூருக்கு எச்சரிக்கை.

