தனுஷ் ரசிகர்களுக்கு ‘D54’ படக்குழு வேண்டுகோள்

சமீபத்தில் இப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
D54
D54
Published on: 

தனுஷ் நடிக்கும் 54-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு தனுஷ் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv