Chief Minister
news
`ஆபத்து வாசல் வரை வந்துவிட்டது' - முதல்வர் கடும் கண்டனம்
"சென்சஸ் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையும் தற்செயலானவை அல்ல"
"சென்சஸ் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையும் தற்செயலானவை அல்ல"
நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது - முதலமைச்சர்,
சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது-முதல்வர்,
"மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கபட உள்ளன"
"மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ கூடுதல் MP இடங்களை பெற உள்ளன"
