gold rate morning
gold rate morning

ஆபரண தங்கத்தின் விலை சரிவு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,360 - ஒரு கிராம் தங்கம் ரூ.13,670க்கு விற்பனை ஆனது
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-26
சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.320 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிலோ வெள்ளி ரூ,2,60,000க்கு விற்பனை ஆனது.

மார்ச்-27

சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7,440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 13,430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மார்ச்-30
ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது. பிற்பகலில், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 360 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மார்ச்-31 இன்று
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
26 மார்ச் - ரூ.1,06,800
27 மார்ச் - ரூ.1,07,440
28 மார்ச் - ரூ.1,09,280
30 மார்ச் - ரூ.1,08,800 காலை
30 மார்ச் - ரூ.1,10,160 பிற்பகல்
31 மார்ச் - ரூ.1,09,360 இன்று காலை

newstamil.tv