புரோ கபடி லீக் போட்டி.. ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய டெல்லி

மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.
31
31
Published on: 

மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.

தபாங் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்,

தபாங் டெல்லி அணி 33 க்கு 31 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

newstamil.tv