66
66

மெட்ரோ ரயில் பணியின் போது தீப்பிடித்து எரிந்த மின்சார கம்பி .. முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

சென்னை போரூரில் மெட்ரோ ரயில் பணியின் போது மின்சார கம்பி தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Published on: 

சென்னை போரூரில் மெட்ரோ ரயில் பணியின் போது மின்சார கம்பி தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் முறையாக மின்சார இணைப்புகளை கொடுக்கவில்லை என கூறப்படும் நிலையில், அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

newstamil.tv