17
news
பாஜக நீதிப் பேரணிக்கு அனுமதி மறுப்பு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பாஜகவின் நீதி பேரணிக்கு அனுமதி மறுப்பு. நாளை மதுரையில் இருந்து சென்னை வரை 5000 நீதிபேரணி நடத்த உள்ளதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். பாஜகவின் நீதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரிக்கை.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - பாஜகவின் நீதி பேரணிக்கு அனுமதி மறுப்பு.
நாளை மதுரையில் இருந்து சென்னை வரை 5000 நீதிபேரணி நடத்த உள்ளதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.
பாஜகவின் நீதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரிக்கை.

