2
news
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில அளவிலான புத்தக கண்காட்சி.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் மாநில அளவிலான புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் மாநில அளவிலான புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை என மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

