29
29

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் இருக்கை மாற்றம்

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் இருக்கை மாற்றம். முதலமைச்சர், துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் அமர வைக்கப்பட்டார் உதயநிதி. இதற்கு முன்பு 10ஆவது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி, 3வது இருக்கைக்கு மாற்றம். துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி அமர்ந்துள்ளார்.
Published on: 

சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் இருக்கை மாற்றம்.

முதலமைச்சர், துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் அமர வைக்கப்பட்டார் உதயநிதி.

இதற்கு முன்பு 10ஆவது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி, 3வது இருக்கைக்கு மாற்றம்.

துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி அமர்ந்துள்ளார்.

newstamil.tv