அன்னமய்யா பவன் கூட்ட அரங்கம் அருகே சிறுத்தை... சிறுத்தை நடமாட்டம் காரணமாக பக்தர்கள் அச்சம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அன்னமய்யா பவன் கூட்ட அரங்கம் அருகே சிறுத்தை வந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
Tirupati
Tirupati
Published on: 

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அன்னமய்யா பவன் கூட்ட அரங்கம் அருகே சிறுத்தை வந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இப்பகுதியில் உள்ள விடுதிகளில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் விஐபிக்கள் தங்கி வரும் நிலையில், சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் எழுந்துள்ளது.

newstamil.tv