7
news
மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
மண்டல பூஜையை ஒட்டி சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்திற்கு தொடங்கிய பக்தர்கள் சரண கோஷத்துடன் சபரிமலையில் குவிந்தனர்.

