

நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் இட்லி கடை திரைப்படத்தின் முதல் பாடல் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.