18
18

தோனி முன்பு போல் இல்லை-ஸ்டீபன் ஃபிளம்மிங்.. "உடல் மற்றும் முழங்கால் முன்பு இருந்தது போல் இல்லை"

தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும் அதன் மீதான விமர்சனங்கள் குறித்தும் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on: 

தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும் அதன் மீதான விமர்சனங்கள் குறித்தும் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனியின் உடல் மற்றும் முழங்கால் முன்பை போல இல்லை எனத் தெரிவித்த ஃபிளம்மிங், அவரால் களத்தில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய இயலாது என்றார்.

newstamil.tv