ADMK alliance
news
அதிமுக கூட்டணி குறித்து விசாரித்த நட்டா? -கசிந்த முக்கிய தகவல்..
பாஜக மூத்த தலைவர் தமிழிசையிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விசாரித்ததாக தகவல்
பாஜக மூத்த தலைவர் தமிழிசையிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விசாரித்ததாக தகவல்,
இருக்கட்சி தொண்டர்களும் கீழ் மட்டத்தில் இணைந்து விட்டார்களா எனவும் கேட்டதாக தகவல்,
அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதாக தமிழிசை தெரிவித்ததாக தகவல் ,
தொண்டர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை வைத்து திமுக அரசியல் செய்வதாக கூறியதாகவும் தகவல்
கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்ததாகவும் தகவல்.
