50
news
"தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர் அல்ல".. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து. சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என நினைக்கின்றனர் - நீதிபதி ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை - நீதிபதி இந்து அறநிலைத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.
சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என நினைக்கின்றனர் - நீதிபதி
ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை - நீதிபதி
இந்து அறநிலைத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

