19
19

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீப உற்சவம் பக்தர்கள் தீபத்தை ஏற்றி வைத்து சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Published on: 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோயில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள், மண்பானையில் தீபத்தை வைத்து கையில் ஏந்தி நான்கு மாட வீதியில் ஊர்வலமாக சென்று

சாமி தரிசனம் செய்தனர்.

newstamil.tv