26
26

டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் தரப்பிற்கு வழங்க ED-க்கு உத்தரவு

ED பறிமுதல் செய்து, தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திய டிஜிட்டல் ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க உத்தரவு,
Published on: 

ED பறிமுதல் செய்து, தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்திய டிஜிட்டல் ஆவணங்கள்,

டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க உத்தரவு,

அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு,

அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரான நிலையில், விசாரணை ஜன.20-க்கு ஒத்திவைப்பு.

newstamil.tv