ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கட்டணம் நிர்ணயம் செய்வதில் தகராறு.. ம.நீ.ம. மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் - CCTV காட்சி

ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கட்டணம் நிர்ணயம் செய்வதில் தகராறு.. ம.நீ.ம. மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் - CCTV காட்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மக்கள் நீதி மய்ய மேற்கு மாவட்ட செயலாளர் குருமூர்த்தி மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய CCTV காட்சி வெளியாகியுள்ளது.
Published on: 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மக்கள் நீதி மய்ய மேற்கு மாவட்ட செயலாளர் குருமூர்த்தி மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய CCTV காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் குருமூர்த்தியுடன் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மற்றொரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட 6 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

newstamil.tv