52
news
வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை.. MGR வழங்கிய வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கவில்லை என ஆதங்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் MGR நகர் பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

