17
news
திமுக - பாமகவினர் மோதல்! சேலத்தில் பரபரப்பு
சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் திமுக மற்றும் பாமகவினர் இடையே மோதல்
சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் திமுக மற்றும் பாமகவினர் இடையே மோதல்,
முத்துநாயக்கன்பட்டி பகுதியில் புதிய பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோதல்,
அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு திமுகவினர் எதிர்ப்பு,
திமுகவினர் எதிர்ப்பை அடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் - மோதல்,
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் - எம்எல்ஏவை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறபடுத்திய போலீசார்.

