51
news
திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா... துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டு ரசித்த பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.

