37
news
திடீரென ஆளுநருடன் தவெக விஜய் சந்திப்பு..காரணம் என்ன..?
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் தவெக தலைவர் விஜய். அண்ணா பல்கலை.மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுகிறார். சற்று நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.

