சன்டோரினி தீவில் 4ஆவது நாளாக ஏற்பட்ட நிலநடுக்கம்.. தீவை விட்டு அவசரமாக வெளியேறி வரும் பொதுமக்கள்

கிரீஸுக்கு சொந்தமான சன்டோரினி தீவில் (( Santorini )) தொடர்ந்து 4ஆவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் தீவை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
31
31
Published on: 

கிரீஸுக்கு சொந்தமான சன்டோரினி தீவில் (( Santorini )) தொடர்ந்து 4ஆவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தீவை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

சன்டோரினி தீவில் கடந்த 4 நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கடலடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், முன்னெச்சரிக்கை மக்கள், வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

newstamil.tv