"என்னை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுதியில்லை".. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடல்

தவழ்ந்து தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு தம்மை பற்றி பேச தகுதியில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
15
15
Published on: 

தவழ்ந்து தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு தம்மை பற்றி பேச தகுதியில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக சென்னை பெருங்கோடத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கூவத்தூரில் பேரம் பேசி பதவி வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்தார்.

newstamil.tv