2
news
ஈழ இனப்படுகொலை - புதிய ஆவணங்களை வெளியிட்டார் வேல்முருகன்
இலங்கையில் தமிழர் இனப்படுகொலை தொடர்பான புதிய ஆவணங்கள் வெளியீடு. இதுவரை வெளிவராத புகைப்படங்களை வெளியிட்ட தவாக தலைவர் வேல்முருகன். சட்டமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் இன படுகொலை தொடர்பான புகைப்படங்கள் வெளியீடு. புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளேன்- வேல்முருகன்.

