Rahul Gandhi
Rahul Gandhi

தேர்தல் ஆணையம் மரித்து விட்டது - ராகுல் காந்தி... ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ராகுல் பேச்சு

இந்தியாவில் தேர்தல் ஆணையம் மரித்துப் போய் விட்டதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Published on: 

இந்தியாவில் தேர்தல் ஆணையம் மரித்துப் போய் விட்டதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv