08
news
தேர்தல் பணிகள்... விஜய் எடுத்த அதிரடி முடிவு
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க தவெகவினருக்கு விஜய் அறிவுரை என தகவல், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10-15 முகவர்களை நியமிக்க விஜய் அறிவுரை என தகவல், வாக்குச்சாவடி முகவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி அளிக்கவும் திட்டம்,
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க தவெகவினருக்கு விஜய் அறிவுரை என தகவல்,
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10-15 முகவர்களை நியமிக்க விஜய் அறிவுரை என தகவல்,
வாக்குச்சாவடி முகவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி அளிக்கவும் திட்டம்,
4மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு என தகவல்.

