82
82

முடிவுக்கு வந்த திக்..திக்.. நிமிடங்கள்.. பயணிகள் அனைவரும் பத்திரம்

141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது 2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். 6 சிறார்கள் உள்ளிட்ட 141 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
Published on: 

141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

2 மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்.

6 சிறார்கள் உள்ளிட்ட 141 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.

newstamil.tv