New Records England Cricket Team
New Records England Cricket Team

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோ ரூட் புதிய சாதனை... டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 211 கேட்ச் பிடித்த பீல்டர்

இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Published on: 

இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் கருண் நாயரின் பேட்டில் உரசிச் சென்ற பந்தை முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.

இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 211-ஆவது கேட்ச் என்பதோடு, சாதனையாகவும் அமைந்தது.

newstamil.tv