44
news
இங்கிலாந்தின் இளம் வயது சர்வதேச டி20 கேப்டன்..
இங்கிலாந்தின் டி20 கிரிக்கெட் அணியின் இளம் வயது கேப்டன் என்ற பெருமையை 21 வயதான ஜேக்கப் பெத்தெல் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் டி20 கிரிக்கெட் அணியின் இளம் வயது கேப்டன் என்ற பெருமையை 21 வயதான ஜேக்கப் பெத்தெல் பெற்றுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணியை ஜேக்கப் பெத்தெல் வழிநடத்தவுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள், செப்டம்பர் மாதம் 17, 19, 21 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் நடைபெறவுள்ளன.
