ADMK - EPS
ADMK - EPS

அதிமுக கூட்டணியில் சேரும் முக்கிய கட்சி - இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என இபிஎஸ் திட்டவட்டம்
Published on: 

அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என இபிஎஸ் திட்டவட்டம்,

200 இடங்களில் வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் - இபிஎஸ்,

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் - இபிஎஸ்,

ராணிபேட்டை மாவட்டம் உருவானதற்கு காரணம் அதிமுக அரசு - இபிஎஸ்,

திமுக ஆட்சியில் ஒரு மாவட்டத்தையாவது உருவாக்கி இருக்கிறார்களா? - இபிஎஸ்.

newstamil.tv