Thiruma response
Thiruma response

`மௌனத்தை கலைத்த இபிஎஸ்..' - அதிரடி பதில் கொடுத்த திருமா

இபிஎஸ் பதில் அளித்திருப்பது பாஜகவிற்கு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது - திருமா
Published on: 

இபிஎஸ் பதில் அளித்திருப்பது பாஜகவிற்கு தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது - திருமா,

அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிப்பது யார் என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்த வேண்டும் - திருமா,

அதிமுகவை கபளீகரம் செய்ய முயல்வது பாஜகதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது - திருமா,

கூட இருந்து கொண்டே தான் ஒரு கட்சியை கபளீகரம் செய்ய முடியும் - திருமா,

அதிமுக - பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, பிணைப்பு இல்லை - திருமா.

newstamil.tv