1
1

சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை

சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை
Published on: 

சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை,

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் ,

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது,

அலுவல் ஆய்வு கூட்டத்தில் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனை.

newstamil.tv