50
50

பேரவையில் பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்.. - அமைச்சர் ரகுபதி பதிலடி

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
Published on: 

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி,

என்ன பிரச்சனை எழுப்ப போகிறோம் என்பதை கூட அதிமுகவினர் சொல்லவில்லை - ரகுபதி,

அதிமுகவினர் திட்டமிட்டு திசைதிருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர் - ரகுபதி,

விதிகளை மீறி அதிமுகவினர் பேச முயற்பட்டதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு,

அதிமுகவினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்வதாக ரகுபதி குற்றச்சாட்டு.

newstamil.tv