7
7

பெண் குழந்தைகளை அச்சுறுத்தும் EPS.. Minister Ragupathy குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பாலியல் புகார்களை வைத்து அரசு மீது அவதூறு பரப்புவதே EPS-க்கு தொடர் கதையாகிவிட்டதாக புகார்
Published on: 

பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

பாலியல் புகார்களை வைத்து அரசு மீது அவதூறு பரப்புவதே EPS-க்கு தொடர் கதையாகிவிட்டதாக புகார்,

பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே EPSக்கு வழக்கமாகிவிட்டது - ரகுபதி.

newstamil.tv