9
9

ஈரோடு கிழக்கு.. நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கீடு. நாதக வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஒலி வாங்கி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். சின்னம் இல்லாமல் வாக்கு சேகரித்து வந்தார் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி.
Published on: 

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் - நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி சின்னம் ஒதுக்கீடு.

நாதக வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஒலி வாங்கி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

சின்னம் இல்லாமல் வாக்கு சேகரித்து வந்தார் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி.

newstamil.tv