30
news
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது, வேட்பு மனு தாக்கல் இன்று முதல் 17-ம் தேதி வரை நடக்க உள்ளது,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது,
வேட்பு மனு தாக்கல் இன்று முதல் 17-ம் தேதி வரை நடக்க உள்ளது,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்.5 நடைபெறுகிறது,

