1
1

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம்.. ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக, நாதக உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Published on: 

திமுக சார்பில் வி .சி. சந்திரகுமாரும், நாதக சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

newstamil.tv