விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல் தான்.. உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

பணி இடங்களில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல். விரும்பத்தகாத செயல் மற்றும் சொல்லும் கூட பாலியல் துன்புறுத்தல் தான்- உயர்நீதிமன்றம். பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.
8
8
Published on: 

பணி இடங்களில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல்.

விரும்பத்தகாத செயல் மற்றும் சொல்லும் கூட பாலியல் துன்புறுத்தல் தான்- உயர்நீதிமன்றம்.

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.

newstamil.tv