6
news
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கிய 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆலையில் பணி புரிந்து கொண்டிருந்த மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்.

