44
news
வழிப்பறி வழக்கு - IT அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு, வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு,
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு,
வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு,
சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்து ஆணை,
நால்வரும் தங்களது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளனர் - நீதிபதி.

