10
news
முன்னாள் மனைவிக்கு நடுரோட்டில் கத்தி குத்து.. முன்னாள் கணவர் கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சி
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் முன்னாள் மனைவியை நடுரோட்டில் வைத்து முன்னாள் கணவர் கத்தியால் குத்தும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

